Tuesday, January 24, 2017

மெரினா புரட்சி

மெரினா  புரட்சியை  நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது வாரி இறைக்காமல் இருக்க ஒரே ஆயுதம் .

1 comment:

Rose C said...

அறிவுரை தரும் பதிவே இந்தியாவில் அரசியலுக்கு மாறாக, உண்மையான அடிப்படை சீர்திருத்தங்கள் தேவை.