நான் விடுமுறையில் ஊருக்கு வந்து இருப்பதால் சிறிது காலம் "ஜகா" வாங்கி கொள்கிறேன்..தப்பி தவறி உள்ளே நுழைந்தால் கூட பல மணி நேரங்களை இழுத்து கொள்கிறது..(இன்று அப்படி தான் வந்துவிட்டேன்)
அதனால இதுக்கபுறம் எப்ப வேலைக்கு திரும்பி வரேனோ அப்ப தான் பதிவுலக பிரவேசம்..வேலைல சும்மா தானே உக்கார்ந்து இருப்பேன்..அப்ப தான் இதுக்கு சரியான சமயம்..
நண்பர்கள் யாராவது தொடர்புக்கொள்ள விரும்பினால்..(தப்பிதவறி)..
9790016527