நான் விடுமுறையில் ஊருக்கு வந்து இருப்பதால் சிறிது காலம் "ஜகா" வாங்கி கொள்கிறேன்..தப்பி தவறி உள்ளே நுழைந்தால் கூட பல மணி நேரங்களை இழுத்து கொள்கிறது..(இன்று அப்படி தான் வந்துவிட்டேன்)
அதனால இதுக்கபுறம் எப்ப வேலைக்கு திரும்பி வரேனோ அப்ப தான் பதிவுலக பிரவேசம்..வேலைல சும்மா தானே உக்கார்ந்து இருப்பேன்..அப்ப தான் இதுக்கு சரியான சமயம்..
நண்பர்கள் யாராவது தொடர்புக்கொள்ள விரும்பினால்..(தப்பிதவறி)..
9790016527
11 comments:
என் ஜாய்!
அப்புறம் அந்த சொச்சி,பச்சி எல்லாம் ஓசியில் சாப்பிட்டுவிட்டு வரும் வேலையை முக்கியமாக முடித்துவிட்டு வரவும்:)))
மாப்ள.. அந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டு திரும்பி வந்துடாதேடா! பாத்து நடந்துக்கோ :)
ஒரு மாசம் நிம்மதியா இருக்கலாம்பா...
ஒன்னியும் அவசரம் இல்ல.. பொருமையா லீவை என்ஜாய் பண்ணிட்டு, 1 வருசத்துல திரும்பி வந்துடு!
//குசும்பன் said...
என் ஜாய்!
அப்புறம் அந்த சொச்சி,பச்சி எல்லாம் ஓசியில் சாப்பிட்டுவிட்டு வரும் வேலையை முக்கியமாக முடித்துவிட்டு வரவும்:)))//
ரிபீட்ட்ட்ட்ட்ட்
உண்மையிலேயே நண்பர்கள் தெரிவித்ததைப் போலப் பெண் பார்க்க வந்திருந்தால் வாழ்த்துக்கள்,வினோத்.
HAPPY MARRIED LIFE.
என்ஜாய் ராசா ;))
ஆயாவை கேட்டதாக சொல்லவும் ;))
நல்ல முடிவு.. நன்று..
பொண்ணு பாக்கவா? சொல்லவே இல்ல. கிஷோர்ட கேக்குறேன்.
enjoy your vacation in home town
எப்போ மீட்டிங்!?
அடங்கொன்னியா... இந்த இடுகைக்கு கூட, தமிலீஷ்ல 8 ஓட்டு போட்டிருக்காங்களே!!!??
ஊர்ல இனி ஆயா பாடு பாவம்தான்!!
Post a Comment