குங்குமத்திற்கு நன்றிகள் பல..
என்ன சொல்றது வேற என்ன இருக்கு ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் காலி அப்படின்னு தான் சொல்ல தோணுது..
என்னோட ப்ளாக்ல நான் எழுதிய "சில பார்வைகள் சில பருவங்கள்" என்ற கட்டுரை இந்த வார குங்குமத்தில் வெளியாகி இருக்கு..
கோடானு கோடி நன்றிகள் குங்குமத்திற்கு இந்த பிரசுரத்தை வெளியிட்டு இந்த துரும்பையும் அடையாளப்படுத்தி காட்டியதற்கு..அதுவும் தமிழின் முன்னனி இதழ்களில் ஓன்று என்னுடுய இந்த பிரசுரம் நினைத்து பார்க்க முடியாத ஓன்று..
நம் பதிவர்கள் மேலும் குங்குமம் போன்ற புகழ் பெற்ற இதழ்களின் பார்வை இருக்கிறது என்பதற்கு ஒரு சான்றே இது..
என்னை போலவே இன்னும் பல புது பதிவர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை..
ஆனா பாருங்க சனி என் ப்ளாக் வாசலில் உக்கார்ந்து கொண்டே இவ்வளவு நாள் சேக்ஸ் வாசித்து கொண்டு இருந்து இருக்கிறது N-Tamil வடிவில்..
சரியாக இது போல் ஒரு அடையாளம் கிடைத்து இதன் முலம் கிடைக்கும் அறிமுகத்திற்கு வைத்தது ஆப்பு..
ப்ளாக் வைரஸ் பிரச்சனைகளால் காணமல் போய்விட்டது..போய்டுச்சு அவ்வளவு தான் நான் எவ்வளவு முயற்சிகள் எடுத்து விட்டேன் கிடைப்பது போல் தெரியவில்லை..
இருந்தாலும் குங்குமம்திற்கு நன்றிகள் பல..
முதலில் தெரியப்படுத்திய நண்பர் திரு. கே. ரவிஷங்கர் அவர்களுக்கும் நன்றி..
என்னுடன் சேர்ந்து குங்குமத்தில் வந்த பிரியமுடன் வசந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
மற்றும் தொலைந்து போன பின்பும் என்னை ஊக்கப்படுத்தி பின் தொடரும் நண்பர்களுக்கு நன்றிகள்..
இது என்னுடுய தொலைந்து போன ப்ளாக்..
http://vinothgowtham.blogspot.com
குங்குமத்தில் பிரசுரித்த கட்டுரை..
http://vinoth-gowtham.blogspot.com/2009/05/blog-post_7086.html
குங்குமம் லிங்க்..
http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/24
http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/25
http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/26
http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/may/28/27
50 comments:
வாழ்த்துக்ள் சகா..கலக்குங்க..
வாழத்துக்கள் வினோத்!
உங்கள் பதிவு, குமுதம்,ஆ.வி என்று எல்லா பத்திரிக்கைளிலும் வரவேண்டும் என்பது என் விருப்பம்!
@ கார்க்கி ..
வாழ்த்துக்கு நன்றி சகா..:)
@ கலையரசன்..
//வாழத்துக்கள் வினோத்!
உங்கள் பதிவு, குமுதம்,ஆ.வி என்று எல்லா பத்திரிக்கைளிலும் வரவேண்டும் என்பது என் விருப்பம்!//
நன்றி கலை..நம் எல்லோரின் பதிவுகளும் வர வேண்டும்..:))
வாழ்த்துக்கள்.. வினோ...
இது வெளிவந்த சமயத்தில் உன்னோட அந்த பிளாக் 'அத்திபட்டி' மாதிரி காணாம போனத நினைச்சா :-(
@ Kanna..
நன்றி கண்ணா..
//உன்னோட அந்த பிளாக் 'அத்திபட்டி' மாதிரி காணாம போனத நினைச்சா :-( //
என்ன பண்ணுறது எல்லாம் டைம்..:(
வாழ்த்துகள் வினோத்...
Super... :-)
வாழ்த்துக்கள் கௌதம்
என்னுடைய பிளாக்கும் தொலைந்து விட்டது இப்ப புதுசாதான் ஆரம்பிச்சி இருக்கேன்.
//தீப்பெட்டி said...
வாழ்த்துகள் வினோத்...//
நன்றி கணேஷ்..
//சரவணகுமரன் said...
Super... :-)//
நன்றி சரவணன்..
வாழ்த்துக்கள் கெளதம்.....
//ஆ.முத்துராமலிங்கம் said...
வாழ்த்துக்கள் கௌதம்
என்னுடைய பிளாக்கும் தொலைந்து விட்டது இப்ப புதுசாதான் ஆரம்பிச்சி இருக்கேன்.//
நன்றி சகா..
நான் உங்க ப்ளாக் IP addressசையும் சேர்த்து Google head officeக்கு ரிப்போர்ட் பண்ணேன் ஆனா பதில் இல்லை..
//தமிழரசி said...
வாழ்த்துக்கள் கெளதம்.....//
நன்றி தமிழரசி..
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
We want the links of your valuable articles to be posted in our website...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல தமிழ்ர்களுக்கு மற்றும் இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.Tamilers.com.
நன்றிகள் பல...
தமிழ்ர்ஸ்
- இது தமிழ் பிளாகர்ஸ்கான தளம்
வாழ்த்துகள் பல.
வாழ்த்துகள் வினோத்.இந்த வெற்றி மென்மேலும் பெருகட்டும்.
நண்பா!
//இன்னும் அந்த பிரசுரம் என் கையில் கிடைத்தபடி இல்லை//
நீங்க ஆன் லைன்ல படிக்கலாம்.
தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.
ebooks.dinakaran.com/kungumam/
ஆனா இங்க 21-05-09 issue தான் இருக்கு.ரெண்டு மூணு நாள் கழிச்சுப் போய் பாருங்க.28-05-09 issue வந்திரும்.
சும்மா டிரைப் பண்ணிப்பாருங்க.
வாழ்த்துக்கள்!
//ஷண்முகப்ரியன் said...
வாழ்த்துகள் வினோத்.இந்த வெற்றி மென்மேலும் பெருகட்டும்.//
வாழ்த்துக்கு நன்றி சார்..
// அறிவிலி said...
வாழ்த்துகள் பல.//
வாழ்த்துக்கு நன்றி சகா..
@ கே.ரவிஷங்கர்..
நன்றி நண்பா தகவலுக்கு..
Congrats Vinoth.
@ Muniappan..
Thanks Sir..
வாழ்த்துக்கள் தல....
//SUREஷ் said...
வாழ்த்துக்கள் தல//
நன்றி தல..
வாழ்த்துக்கள்...
//
அப்பா வீட்டு வாசலில் வந்து பார்க்கும் பொழுது வண்டி இருக்காது..
"இவன் என்ன இப்படி பண்ணுறானே வர வர"..என்று நினைத்து கொள்வார்.
//
ஹி ஹி உண்மை பல தடவை அம்மாக்கிட்ட பொலம்பியிருக்கார் அப்பா...
//"க்காளி..ஓசி குடினா எங்க இருந்து தான் நியூஸ் போகுமோனு தெரியுல உடனே கிளம்பி வந்துரனோயா.."//
_க்காளி இதெ பொலப்பா திரியிராங்கப்பா பல பேர்...
வாழ்த்துகள்... நண்பா
@ சூரியன்..
வாங்க நண்பா..நன்றிகள் வாழ்த்துக்கு..
//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள்... நண்பா//
நன்றி நண்பரே..
வாழ்த்துக்கள் கௌதம்..
தரம் பார்க்கும் உங்களின் படைப்புகளும்
தரமானதாகதானே இருக்கும்...
வாழ்த்துக்கள்...
உண்மையில் வருத்தம்தான்!!
ப்லாக் காணாததற்கு வருந்துகிறேன்!!
வாழ்த்துகள் நண்பரே...
வாழ்த்துக்கள் நண்பரே..
@ Sarathy..
//வாழ்த்துக்கள் கௌதம்..
தரம் பார்க்கும் உங்களின் படைப்புகளும்
தரமானதாகதானே இருக்கும்...//
ரொம்ப நன்றி சாரதி தங்களின் வாழ்த்துக்கும், பாராட்டுத்தலுக்கும்..:))
//KISHORE said...
வாழ்த்துக்கள்...//
நன்றி..
//thevanmayam said...
உண்மையில் வருத்தம்தான்!!
ப்லாக் காணாததற்கு வருந்துகிறேன்!!//
என்ன பண்ணுறது தல..:(
//வேத்தியன் said...
வாழ்த்துகள் நண்பரே...//
நன்றி நண்பா..
//Cable Sankar said...
வாழ்த்துக்கள் நண்பரே..//
நன்றி தல..:))
வாழ்த்துக்கள் வினோத்!
//சென்ஷி said...
வாழ்த்துக்கள் வினோத்!//
நன்றி தல..
வாழ்த்துக்கள் வினோத்
நன்றி சக்தி..
வாழ்த்துக்கள் வினோத். இன்னும் பலப்பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.
ஸ்ரீ....
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் வினோத்
//வாழ்த்துக்கள் வினோத். இன்னும் பலப்பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.
ஸ்ரீ....//
உங்களை போன்றோரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ஸ்ரீ..
@ Sakthi..
//தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் வினோத்//
நன்றி சக்தி..
கண்டிப்பா தொடர் பதிவில் கலந்துக்குறேன்....நான் முன்னாடியே பார்த்து விட்டேன்..:))
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
நன்றி
தமிழ்ர்ஸ்
அந்த பதிவு மெயில் பண்ணியிருக்கேன்!
எடுத்துகோங்க!
@ vaals..
tala romba thanks..
Post a Comment