என்னவென்று சொல்வேன்..
இந்த விஷயத்தை அரைகுறையாக கேள்விப்பட்ட பொழுதே சற்று அஜ்ஜாக்கிரதையாக இருந்து விட்டேன்..
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜெய்த்து அவர்களின் ஆட்சி அமையும் முன்பே அவர்களின் சர்வாதிகார போக்கை தொடங்கி விட்டனர்..
இதில் ஏற்கனவே நான் கூறியது போல இந்திய உளவுதுறையின் போக்கு என்னை சற்றே சந்தேகத்தில் ஆழ்த்தியது..
நாளை கருணாநிதி டில்லி பயணம் என்ற பொழுதே நான் உஷாராக இருந்திருக்க வேண்டும்..
இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பயன்..
இவர்களின் வரப்போகின்ற ஐந்து ஆண்டுக்கால கொடுங்க்கோல் ஆட்சிக்கு இதுவொரு சான்று..
இனிமேல் வருத்தப்பட்டு என்ன பயன்..
என்னுடுய காணமல் போன ப்ளாக் திருப்பி வந்து விட போகிறதா..
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் சதிவேலை இது என்பதை நான் நன்கு அறிவேன்..
என்னால் எழுத முடியாமல் போனால் என்ன வாய் இருக்கு பேசிக்கொண்டு தான் இருப்பேன்..
எப்பா இதுக்கு மேல என்னால மொக்கை போட முடியாது..
இன்னிக்கு காலையில் இருந்து என் ப்ளாக்கை( வினோத்கெளதம் ) காணவில்லை..தேடி கண்டுப்பிடித்து கொடுப்பவர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..
இல்லை என்றால் நான் எழுதுவதை பற்றி மறு பரிசிலனை செய்யப்படும்..
( எப்பா இவன் ஆயுசு முழுக்க இவன் ப்ளாக் இவனுக்கு கிடைக்ககூடாது என்று நினைப்பிர்கள் என்று தெரியும் )..
அதுவரை ஒரு பிரேக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
இதுவரை என்னை படித்த மற்றும் தொடர்ந்த நல உள்ளங்களுக்கு நன்றி நன்றி.
இப்படிக்கு வருத்தங்களுடன்..
வினோத் கெளதம்..
14 comments:
ஐயோ, எங்க போய்டுச்சு வினோத் உங்க ப்ளாக்.
தெரியுல சிஸ்டர்..ரொம்ப வருத்தமா இருக்கு..:-(
oh ... what a pity...?
@ Kishore..
Thoooo..
Thooo..
Thoo..
எப்படி இப்படியெல்லாம்...
தெரியுல சார்..
சரி விடுங்க...
உங்களுக்காவது இன்னொரு பிளாக் இருக்கு...
அதுக்கு இல்லை நண்பா..இருந்தாலும் அந்த ப்ளாக் மாதிரி வருமா..நண்பர்கள் எல்லாம் அங்க தான் இருக்காங்க..
1.கீழ உள்ள லிங்குக்கு போங்க..
http://help.blogger.com/bin/answer.py?answer=87065&cbid=-1b40nwu3wzpau&src=cb&lev=answer
2.அப்புறம் contact us கிளிக் பன்னுங்க!
3.Login பன்னுங்க!
4.Select - Report a bug or problem
5.Select - I can't locate my blog
6.Submit
Try It!
நன்றி கலை..
நான் செக் பண்ணிட்டேன் அந்த லிங்க்ல எதுவும் தெளிவா இல்ல..
5.Select - I can't locate my blog
6.Submit
இத ட்ரை பண்ணி பார்த்த அது சொல்ற காரணம் எதுவும் இதுக்கு செட் ஆகுல..
ஆகா.. நகைக்கடை நைனா, முத்துராமலிங்கம் என ஏற்கனவே ரெண்டு அவுட்டு.. இப்போ உங்களுதுமா? நான் என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா..
//ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் சதிவேலை இது என்பதை நான் நன்கு அறிவேன்.//
பாகிஸ்தான் சதி யாக இருக்கும் தல..
@ கார்த்திகை..
//என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா//
நண்பா முடிந்தால் எதாவது ஒரு வகையில் முன்பே பாதுகாத்து வைத்தல் நலம்..
@ தேனீ - சுந்தர்..
//பாகிஸ்தான் சதி யாக இருக்கும் தல..//
இருக்கலாம் நண்பா..அன்னிக்கு ஒரு வெளிநாட்டு மாநாட்டில் சர்தாரி வாங்க ஒரு கப் டீ சாப்பிடலாம் என்று அழைத்தப்பொழுது வரமுடியாது போ என்று சொன்னேனேனே..அதற்காக கூட அந்த ஆள் இதே போல் பண்ணி இருக்கலாம்..
Post a Comment