Tuesday, June 2, 2009

துபாய் ஜூன் இறுதி வார பதிவர் சந்திப்பு ஒரு முன்னோட்டம்..

ஜூன் 5, 2009.. செயற்குழு கூட்டம்..
ஜூன் இறுதி வாரத்தில் நடக்க போகும் பதிவர் சந்திப்பை வெற்றிக்கரமாக நடத்த வேண்டி செயற் குழு கூட்டம்..

போர் படை வீரர்களே பொங்கி எழுங்கள் புரட்சி வெடிக்கட்டும்..
நாளைய நமது வெற்றியை சொல்லட்டும் சரித்திரம்..
நடக்கப்போகும் பாசறை கூட்டத்தினால் அமீரகம் அதிரட்டும்..

வெகு நாட்களாக இதே மாதிரி எழுதி எழுதியே "ஐயோ இவனா" என்று அடுத்தவரை பிடாரியில் கால்ப்பட தெரித்து ஓட வைத்த நமக்கு நேரில் சந்தித்து உரையாற்ற ஒரு வாய்ப்பு..

இனி நம் போர்ப்படை தளபதி கண்ணா களத்தில் இருந்து எழுதிய சில குறிப்புகள்..

அமீரகத்தில் பதிவர்கள் மாநாடு (அதாங்க பதிவர்கள் சந்திப்பு) இந்த ஜுன் மாதம் 3வது அல்லது 4வது வாரம் நடத்திவிடலாம் என்று முடிவெடுத்து..ஆசிப் அண்ணாச்சி ஊரிலிருந்து வந்தவுடன் இடம்முடிவு செய்து அறிவிப்பு வெளியிடபடும்..அந்த மாநாடை சிறப்பாக நடத்தி காட்ட பதிவர்களின் சாதாரண செயற்குழு கூட்டம் வரும் ஜுன் 5ம் தேதி வெள்ளிகிழமை “சிம்ரன் ஆப்ப கடையின்” முன் உள்ள கராமா பார்க்கில் கூடவிருக்கிறது...இதில் பல்வேறு அதிமுக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவிருப்பதால் வசதிபடும் பதிவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்கபடுகிறது..அமீரகத்திலிருந்துதான் அதிக அளவில் அனானிகள் உலவுவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் சிறப்பு தீர்மானமாக கோடிகணக்கில் குவிந்துள்ள அனானிகளை அழைக்கவும் என்னிடம் ஓரு திட்டம் உள்ளது. அதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால் சென்னை மற்றும் மதுரை பதிவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்.. அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள் ..(வாழ்க விஜயகாந்து..)

மேற்கொண்டவாறு போர்ப்படை தளபதி கண்ணா குறிப்பு இயற்றி உள்ளார்.
இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு தன்னுடுய குறிப்பு செய்தி மற்றவர்களின் நெஞ்சில் நங்கூரம் இட்டு பாய்வதை போல் சொல்லி இருக்கிறார்..
வரலாறு அது தன்னுடுய வரலாற்றில் இந்த எழுத்துக்களை பொறித்து கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..

சென்னை மற்றும் மதுரை பாசறை கூட்டத்திலும் கலந்துக்கொண்டு "எப்படி"..அப்படின்னு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த புண்ணியவான்களுக்கு நாங்களும் போஸ் கொடுப்போம் சொல்லி வச்ச மாதிரி அன்னிக்கு அப்படி..

அப்புறம் முக்கியமாக செயற் குழுவில் கலந்து கொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு..இது அமீரகத்தில் கடுமையான பனிக்காலம் என்பதால் வரும்பொழுதே வெளி ஸ்வட்டேர், உள் ஸ்வட்டேர் இதை எல்லாம் அணிந்து வரும்ப்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..அப்புறம் அங்க வந்துட்டு ஐயோ நடுங்குதே குளிருதே அப்படின்னு சொல்லப்புடாது..

வரும் பதிவர்கள் அனைவருக்கும் கண்ணா தான் வளர்க்கும் ஒட்டகத்தில் இருந்து நம் கண் முன்னாலேயே பால் கறந்து காபி போட்டு கொடுப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..

பதிவர் கலையரசன் செயற் குழுவிற்கு வரும் பதிவர்கள் அனைவரையும் தீர்த்தவாரி திருவிழாவிற்கு தன் செலவில் அழைத்து செல்வார் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்..

அப்புறம் மிக முக்கியமாக என் சார்பில் அமீரகத்தில் நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத "பாலைவன மணல்" பாக்கெட் போட்டு தரப்படும்.. அனைவரும் வருக..

71 comments:

Kanna said...

கலையரசன் வழங்கும் தீர்த்தவாரிக்கு வரும் பக்தகோடிகள் அனைவரையும் வருக..வருக என வரவேற்கிறோம்..


இப்படிக்கு

துபாய் 'அஜீத்' , தல வினோத் ரசிகர் மன்றம்.

விவேகானந்தர் தெரு,
துபாய் பஸ் ஸ்டாண்டு,
துபாய்

vinoth gowtham said...

கண்ணா நீங்க வேற யாராவது அஜித் ரசிகர்கள் காண்டு ஆகிட போறாங்க..
நேற்று நான் போட்டு விட்டு Delete பண்ணிய பதிவிலேயே ஒரு அனானி "உன் மூஞ்சும் மோகரக்கட்டையும் ப்ளாக்லையே பாக்க முடியுல இதுல நேருல வேற வர சொல்றியா" அப்படின்னு ஒரு கம்மென்ட் வந்துச்சு நல்ல வேளை நான் பதிவ தூக்கிட்டேன்..

நீங்க இப்படி சொல்லி அல்-அய்ன்க்கு ஆட்டோ அனுப்பிடிவிங்க போல..

Kanna said...

நான் அந்த அனானி இல்ல...நா அந்த அனானி இல்ல

vinoth gowtham said...

ஒரு விசாரணை வைத்து விட வேண்டியது தான்..

கலையரசன் said...

//பதிவர் கலையரசன் செயற் குழுவிற்கு வரும் பதிவர்கள்
அனைவரையும் தீர்த்தவாரி திருவிழாவிற்கு தன் செலவில்
அழைத்து செல்வார்//

அடபாவிகளா.. வாட்டர் பாக்கேட் வாங்ககூடவா ஸ்பான்சர்
கேப்பீங்க? சரி போங்க..
எவ்வளவோ செய்யல.. இதயாவது செய்யறேன்!

கண்ணா, ஒட்டகத்தை பாட்டு பாடிதான் பால் கறக்கனும்.
அப்புறம்.. அந்த ராமராஜன் டிரவுசர போட்டுட்டு வந்துடு!

வினோத், எனகொரு உண்ம தெரிஞ்ஜாகனும்...
உன் மண்டையில அவ்வளவு மண்னு இருக்குமா?
(இதுக்கு நீ.. பாக்கி என் மண்டையிலேருந்து வாங்கிகறேன்னு சொல்லபோற.. அதான?)

KISHORE said...

//நேற்று நான் போட்டு விட்டு Delete பண்ணிய பதிவிலேயே ஒரு அனானி "உன் மூஞ்சும் மோகரக்கட்டையும் ப்ளாக்லையே பாக்க முடியுல இதுல நேருல வேற வர சொல்றியா" அப்படின்னு ஒரு கம்மென்ட் வந்துச்சு நல்ல வேளை நான் பதிவ தூக்கிட்டேன்..//

இதான .. நேத்து நீ என்கிட்ட பேசும்போது என்ன சொன்ன? ஏன் உனக்கு இந்த விளம்பரம்...? எப்பா அனானி நீ வினோத் பத்தி எப்படி திட்டி கமென்ட் பண்ணினாலும் எனக்கும் ஒரு காப்பி அனுப்பு... எவ்ளோ டிரிக்சா மறைச்சிடுரன் ..

S.A. நவாஸுதீன் said...

மொத்தத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்ல, பதிவுலையும் வரப்போற பதிவர்கள் கூட்டத்திலும்.

Suresh said...

நடக்கட்டும் வாழ்த்துகள் கொல்லுங்கள் நம் போர்வீரனை பேசியே ... ;-)

போஸ் கொடுங்கள் புலியின் மடி மீது வைத்து ...

சூப்பரா சொல்லி இருக்க

Suresh said...

விவேகானந்தர் தெரு,
துபாய் பஸ் ஸ்டாண்டு,
துபாய்

திருப்பி சொல்லு

துபாய்
துபாய் குறுக்கு தெரு
துபாய் பஸ் ஸ்டாண்டு,
விவேகானந்தர் தெரு,

Suresh said...

நல்லா இருக்கு டா

Suresh said...

மச்சான் எனக்கு பிளைட்டு டிக்கெட் புக் செய்து அனுப்புறேன் சொல்லி இருக்கே நீ கம்பல் செய்ததுனால நான் சங்கர் இந்திரன் படத்துக்கு கூட போகல

Suresh said...

//நேற்று நான் போட்டு விட்டு Delete பண்ணிய பதிவிலேயே ஒரு அனானி "உன் மூஞ்சும் மோகரக்கட்டையும் ப்ளாக்லையே பாக்க முடியுல இதுல நேருல வேற வர சொல்றியா" அப்படின்னு ஒரு கம்மென்ட் வந்துச்சு நல்ல வேளை நான் பதிவ தூக்கிட்டேன்..//

இதான .. நேத்து நீ என்கிட்ட பேசும்போது என்ன சொன்ன? ஏன் உனக்கு இந்த விளம்பரம்...? எப்பா அனானி நீ வினோத் பத்தி எப்படி திட்டி கமென்ட் பண்ணினாலும் எனக்கும் ஒரு காப்பி அனுப்பு... எவ்ளோ டிரிக்சா மறைச்சிடுரன் ..

என்ன நடந்துச்சு கொஞ்சம் விளக்குங்க

Suresh said...

/ நான் அந்த அனானி இல்ல...நா அந்த அனானி இல்ல/

இப்படி சொன்னா தான் நீ என்று சொல்லிடுவாங்க அவ்

சின்ன வயசுல எவனாச்சு பாம் போட்ட எவனு கண்டு புடிக்க எவன் தல சூடுதுனு சொன்ன எவன் தலையில் முதல கைவைக்கிறானோ அவன் தான்


அடுத்த முறை அவனே போட்டுவிட்டு கையை தலையில் வைக்காம இருப்பான் இது அடுத்த மேட்டர்

அவ் ;) ம்ச்சான் கண்ணா வினோவை நேரில் போட்டு தாங்குங்க கிஷோர் உனக்கு எல்லா சாமானும் அனுப்புவான்

அது ஒரு கனாக் காலம் said...

இது தான் போட்டு தாக்கு

Kanna said...

கிஷோர், சுரேஷ், கலை ல்லாம் இன்னைக்கு இங்க வந்தாச்சா...

இன்னைக்கு இங்கதானா கும்மி...

நடத்துங்க...நடத்துங்க...........

Kanna said...

அமீரக அஜீத், தல வினோத்தை கண்டித்த அனானியை கண்டித்து மதியம் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்....

யாருப்பா அங்க...ஏர் கூலர் கொண்டு வாங்கப்பா....

KISHORE said...

//ம்ச்சான் கண்ணா வினோவை நேரில் போட்டு தாங்குங்க//
யாராவது என் மச்சான் வினோத் மேல கை வச்சிங்க? ஏது கை இல்லை காலால தான் மிதிகிறோமா? ம்ம்ம்ம்ம்... அந்த பயம் இருக்கனும்...

//கிஷோர் உனக்கு எல்லா சாமானும் அனுப்புவான்//

டேய் கத்தி ,கட்டை,வீச்சருவா ஆசிட் னு எவ்ளோ பேரு இருக்கு... அது கூட வேணாம்.. 'பொருள்'னு அழகா சொல்லலாம்ல?
அது எல்லாம் விட்டுட்டு சாமான்னு சொல்ல்ரயே .. இப்போவே அவனவன் போன் பண்ண அரம்பிசிட்டனுங்க ... என் தொழில மாத்திடாத...

vinoth gowtham said...

@ கலையரசன் said...

//வாட்டர் பாக்கேட் வாங்ககூடவா ஸ்பான்சர்
கேப்பீங்க?//

என்னாது வாட்டர் பாக்கெட்ட்ட..??
உனக்கு ஒன்னுமே தெரியாதா..

//கண்ணா, ஒட்டகத்தை பாட்டு பாடிதான் பால் கறக்கனும்.
அப்புறம்.. அந்த ராமராஜன் டிரவுசர போட்டுட்டு வந்துடு!//

ஆமாம் ஆமாம் மறக்கமா..

//உன் மண்டையில அவ்வளவு மண்னு இருக்குமா?
(இதுக்கு நீ.. பாக்கி என் மண்டையிலேருந்து வாங்கிகறேன்னு சொல்லபோற.. அதான?)//

அதே அதே..


@ Kishore..


//ஏன் உனக்கு இந்த விளம்பரம்...? //

யே அதுவும் உண்மை தான்..அப்பா எப்படி எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு..

@ S.A. நவாஸுதீன் said...

//மொத்தத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்ல, பதிவுலையும் வரப்போற பதிவர்கள் கூட்டத்திலும்.//

அதே தான் நண்பா...

//திருப்பி சொல்லு

துபாய்
துபாய் குறுக்கு தெரு
துபாய் பஸ் ஸ்டாண்டு,
விவேகானந்தர் தெரு,//

விவேகானந்தர் தெருவில் தான் சந்திப்பே....


//மச்சான் எனக்கு பிளைட்டு டிக்கெட் புக் செய்து அனுப்புறேன் சொல்லி இருக்கே நீ கம்பல் செய்ததுனால நான் சங்கர் இந்திரன் படத்துக்கு கூட
போகல//

ஆமாம் மச்சான் சங்கர் கிட்ட சொல்லி வந்துடு...

Nadaraja Flight serviceல தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்..


//என்ன நடந்துச்சு கொஞ்சம் விளக்குங்க//

நானே விளக்குறேன் நீ அவன் கிட்ட கேக்காத தப்பு தப்புபா சொல்லுவான்..

//அவ் ;) ம்ச்சான் கண்ணா வினோவை நேரில் போட்டு தாங்குங்க கிஷோர் உனக்கு எல்லா சாமானும் அனுப்புவான்//

அனுப்பிட்டளும்..

@ அது ஒரு கனாக் காலம் said...

நன்றி சார்..

KISHORE said...

யார்பா அங்க கண்ணாவ தூக்கி பரிசர்ல போடுங்க

vinoth gowtham said...
This comment has been removed by the author.
vinoth gowtham said...

@ Kanna..

அமீரக அஜீத், தல வினோத்தை..

ஏன் இந்த கொல வெறி..

//யாருப்பா அங்க...ஏர் கூலர் கொண்டு வாங்கப்பா....//

அப்படியே மதியம் சிக்கன் பிரியாணி பார்சல் சொல்லிடுங்க..

@ Kishore..

//என் தொழில மாத்திடாத...//

ஊருகே தெரியும்....

Kanna said...

// KISHORE said...


டேய் கத்தி ,கட்டை,வீச்சருவா ஆசிட் னு எவ்ளோ பேரு இருக்கு... அது கூட வேணாம்.. 'பொருள்'னு அழகா சொல்லலாம்ல?
அது எல்லாம் விட்டுட்டு சாமான்னு சொல்ல்ரயே .. இப்போவே அவனவன் போன் பண்ண அரம்பிசிட்டனுங்க ... என் தொழில மாத்திடாத...//

அதான...நீ எப்பிடி கிஷோர்ட்ட சாமான் இருக்குன்னு சொல்லலாம்..

பாரு இப்போ எப்பிடி ஃபீல் பண்ணுறான்னு....

KISHORE said...
This comment has been removed by a blog administrator.
KISHORE said...

//அதான...நீ எப்பிடி கிஷோர்ட்ட சாமான் இருக்குன்னு சொல்லலாம்..

பாரு இப்போ எப்பிடி ஃபீல் பண்ணுறான்னு....//

கரெக்ட்... அகில உலக சாமான் தலைவர் கண்ணா இருக்கும்போது சாமான் என்கிட்ட இருக்குனு சொன்னா? பீல் ஆகாம என்ன செய்ய ?

கலையரசன் said...

அப்பா.. சண்டையில உண்மை வந்துடுச்சி..
யாராவது அப்படியே கிஷோர் போன் நம்பரும்,
கண்ணா நம்பரும் போஸ்ட் பண்னுங்கப்பா..
உங்களுக்கு புண்ணியமா போகும்!!

sakthi said...

நாளைய நமது வெற்றியை சொல்லட்டும் சரித்திரம்..
நடக்கப்போகும் பாசறை கூட்டத்தினால் அமீரகம் அதிரட்டும்..

யப்பா அசத்தறீங்க

அதிரட்டும் அமீரகம்

தொடங்கட்டும் புதிய யுகம்

வாழ்த்துக்கள் வினோத்

Suresh said...

சாப்பிட்டு வருவதற்க்குள் நம்ம கண்ணா உண்ணாவிரதமா பிபிசி சிஎன் என் ல பார்த்தேன் அண்ணே கண்ணா தூபாயே பத்திகிட்டு எரியுது...

வேணாம் மச்சான் உனக்கு பிரியானி வாங்க முடியவில்லைனா உடனே உண்ணாவிரதமா ..

வினோத் நீ தான் சரக்கு இல்லைனா உண்ணாவிரதம் இருப்பே இது என்ன பிரியானிக்கு எல்லாம் கண்ணா கோவிச்சிகிட்டு உண்ணாவிரதம்

தமிழ்நாட்டிலும் நானும் கிஷோரும் உண்ணாவிரதம்.. சாப்பிட்டு முடிச்சாச்சு நல்ல வேளை நைட் வரை உண்ணாவிரதம்..

Suresh said...

//வினோத் மேல கை வச்சிங்க? ஏது கை இல்லை காலால தான் மிதிகிறோமா? ம்ம்ம்ம்ம்... அந்த பயம் இருக்கனும்..//

ச கிஷோர் கை கால் எல்லாம் இல்லை கட்டை தான்

உடனே கவுண்டமனி மாதிரி ஆ இங்க பூசு இங்க பூசு டங் டங் னு சொல்லுறான் வினோத் இது அந்த நாட்டு கட்டை இல்லை மச்சான்..

மரத்து கட்டை ;) அவ் ...

Suresh said...

//யாராவது அப்படியே கிஷோர் போன் நம்பரும்,
கண்ணா நம்பரும் போஸ்ட் பண்னுங்கப்பா..
உங்களுக்கு புண்ணியமா போகும்!!//

கிஷோர் போன் நம்பர் கொடுத்தா பரவை முனியம்மா கொவிச்சிக்கும்

கண்ணா நம்பர் கொடுத்தா நம்ம ஹீரோயின் தம்ன்னா கோவிச்சிக்கும்

எதை கொடுக்க

Suresh said...

/அதான...நீ எப்பிடி கிஷோர்ட்ட சாமான் இருக்குன்னு சொல்லலாம்..

பாரு இப்போ எப்பிடி ஃபீல் பண்ணுறான்னு....//

டேய் கிஷோர் உன்கிட்ட சாமான் இல்லையா சீ சீ இது தப்பா தான் வருது..

டேய் வீடு மச்சான் கிஷோர்கிட்ட பொருள் இல்லையா

இதுவும் தப்பா தான் வருது

பேசமா இருக்குனு ஒத்துக்க அது தான் நல்லது

Suresh said...

//நாளைய நமது வெற்றியை சொல்லட்டும் சரித்திரம்..
நடக்கப்போகும் பாசறை கூட்டத்தினால் அமீரகம் அதிரட்டும்..

யப்பா அசத்தறீங்க

அதிரட்டும் அமீரகம்

தொடங்கட்டும் புதிய யுகம்

வாழ்த்துக்கள் வினோத்//

ஸப்பா புறா இங்கயும் கவிதையா ...

கல்க்குறாங்க சரி சரி ..

வாழ்த்துகள் வலைச்சரத்தில் பறக்குது புறாவும் :-) சக்தியின் கொடியும்

Kanna said...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

என்னுடைய ப்ளாக்கில் பாலோவர் லிஸ்ட் கொண்டுவரதெரியாமல் முழித்து கொண்டிருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்..

அதற்கு இன்று அருமை நண்பர் நட்புடன் ஜமால் ஓரு தீர்வை கொடுத்திருக்கிறார்..அவருக்கு ஒரு ஓ...


நன்றி ஜமால்...

பாலோயர் லிஸ்ட் இல்லாததால்தான் தொடரமுடியவில்லை என பொய்சாக்கு சொன்னவர்களும், ஏற்கனவே பாலோயர் ஆயாச்சு என்று பொய் சொன்ன "சக்கரை சுரேஷ்" போன்றவர்களும் இனிமேலாவது என்னை பாலோ செய்து வாழ்வில் முன்னேறுங்கள் என்வும் கூறி என் உரையை இத்தோடு முடித்து கொள்கிறேன்..

Anonymous said...

வினு தாங்கலை....பதிவர் சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்....

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவர் சந்திப்பில் நண்பர்கள் பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள்.. ஏதோ மதுரையை பத்தி சொல்லி அவங்க காப்பி அடிச்சுடுவாங்கன்னு சங்கடம் எல்லாம் பட வேண்டாம்.. வினோத்.. என்கிட்டே மட்டும் சொல்லு.. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..:-)இன்னைக்கு பதிவுல அடிக்கிற கும்மி மாதிரி பத்து மடங்க சந்திப்பு அன்னைக்கு அடிச்சு தூள் கிளப்புங்க..:-)

vinoth gowtham said...

@ Sakthi..

//யப்பா அசத்தறீங்க
அதிரட்டும் அமீரகம்
தொடங்கட்டும் புதிய யுகம்
வாழ்த்துக்கள் வினோத்//

நன்றி சக்தி..

vinoth gowtham said...

@தமிழரசி said...

//வினு தாங்கலை....பதிவர் சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்....//

ஹ..நன்றி தமிழ்...

vinoth gowtham said...

@ கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி கார்த்தி..

//ஏதோ மதுரையை பத்தி சொல்லி அவங்க காப்பி அடிச்சுடுவாங்கன்னு சங்கடம் எல்லாம் பட வேண்டாம்.. வினோத்.. என்கிட்டே மட்டும் சொல்லு.. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..:-)//

அது வேற ஒன்னும் இல்லை கார்த்தி நம்ம கண்ணா கிட்ட கேளுங்க சொல்லுவாரு..

vinoth gowtham said...

@ Suresh

@ Kanna

@ Kishore

@ kalai..

எப்பா ராசாக்களே,

தர்ம துரைகளே,

ஒரு நல்ல நான் Comment Moderation எடுத்துத்ததுகெய் என்ன நடுவுல நிக்க வச்சி இந்த கும்மு கும்முரிங்க..

Suresh said...

நண்பா அந்த பாலோவர் பிரச்சனைக்கே ஜமால் ஒரு பதிவே போட்டு இருக்காரு ..

சரி பாலோவர் ஆகியாச்சு அதுக்குனு வீட்டுக்கு ஸாரி கடைக்கு வந்து இப்படியா மிரட்டுறது சின்ன பையன் பயந்து போய் வந்தேன் :-)


அட் பாவி நண்பா இன்னும் ஏத்துனை பிளாக்கில் போட்டு இருக்கே

சாமி மூன்று பிளாகிலும் சொல்லியாச்சு

உன்னை பாலோ பண்ணுறேன்

Kanna said...

//Suresh said...
நண்பா அந்த பாலோவர் பிரச்சனைக்கே ஜமால் ஒரு பதிவே போட்டு இருக்காரு ..

சரி பாலோவர் ஆகியாச்சு அதுக்குனு வீட்டுக்கு ஸாரி கடைக்கு வந்து இப்படியா மிரட்டுறது சின்ன பையன் பயந்து போய் வந்தேன் :-)


அட் பாவி நண்பா இன்னும் ஏத்துனை பிளாக்கில் போட்டு இருக்கே

சாமி மூன்று பிளாகிலும் சொல்லியாச்சு

உன்னை பாலோ பண்ணுறேன்//

காப்பி...பேஸ்ட் இருக்கற வரை நாங்க எத்தனை ப்ளாக்ல வேணாலும் போடுவோம்.. இன்னும் ஜப்பான்ல ஜாக்கிசான் ப்ளாக்லயும், அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் ப்ளாக்கிலும் போடலாம்னு ஐடி தேடிகிட்டு இருக்கிறேன்...

//சரி பாலோவர் ஆகியாச்சு அதுக்குனு வீட்டுக்கு ஸாரி கடைக்கு வந்து இப்படியா மிரட்டுறது சின்ன பையன் பயந்து போய் வந்தேன்//

அதுசரி சந்தடி சாக்குல இப்பிடி சின்னபையன்னு சொல்லுறியே...என்னா வில்லத்தனம்..!!!!!!

முடியல......

Suresh said...

@ கண்ணா

//அதுசரி சந்தடி சாக்குல இப்பிடி சின்னபையன்னு சொல்லுறியே...என்னா வில்லத்தனம்..!!!!!!

முடியல....../

நான் சின்ன பையன் நீ எனக்கு பிரண்டு அப்போ நீயும் சின்ன பையன் அதான் பா யூத் ஓக்கேவா..

Kanna said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
பதிவர் சந்திப்பில் நண்பர்கள் பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள்.. ஏதோ மதுரையை பத்தி சொல்லி அவங்க காப்பி அடிச்சுடுவாங்கன்னு சங்கடம் எல்லாம் பட வேண்டாம்.. வினோத்.. என்கிட்டே மட்டும் சொல்லு.. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..:-)இன்னைக்கு பதிவுல அடிக்கிற கும்மி மாதிரி பத்து மடங்க சந்திப்பு அன்னைக்கு அடிச்சு தூள் கிளப்புங்க.//

வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்தி...

சும்மா ஓரு ஜாலிக்காகதான் அந்த கமெண்ட் போட்டோம்...நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க....

Suresh said...

//எப்பா ராசாக்களே,

தர்ம துரைகளே,

ஒரு நல்ல நான் Comment Moderation எடுத்துத்ததுகெய் என்ன நடுவுல நிக்க வச்சி இந்த கும்மு கும்முரிங்க.//

ஹா ஹா மச்சான் இது எல்லாம் கும்மா கண்ணா & கலை மாப்பி இவனை அந்த சந்திப்பின் போது நம்ம பிளான் ஸெக்ட்ச் படி இவனை இன்னும் கும் கும் கும் கும் கும்முரிங்க

அதை ஒரு பதிவாய் போட்டோவுடன் போடுறிங்க ஓகே

Suresh said...

ஆப்போ சக்கரை சுரேஷ் பத்தி ஜாக்கி நம்ம கார்க்கி அப்புறம் அமிதாப் எல்லாத்துக்கு தெரியும்னு சொல்லு

கொடுத்த காசுக்கு மேல கூவுராண்டா கொங்யயால ரொம்ப நல்லவன் டா நீ :-)

//சும்மா ஓரு ஜாலிக்காகதான் அந்த கமெண்ட் போட்டோம்...நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க....//

அட அவரு நம்மளை எல்லாம் சீரியாசாவே எடுத்துக்க மாட்டாரு நம்ம மச்சான் தான் அவரு நல்லவர்

Suresh said...

//சும்மா ஓரு ஜாலிக்காகதான் அந்த கமெண்ட் போட்டோம்...நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க....///

கார்த்தி இல்லை நீ நினைச்சி தான் பாரேன் அவ் ;) அப்படி நினைச்சா கண்ணா நாம அவரை கவனிச்சிடலாம் ;)

தீப்பெட்டி said...

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள்..

குசும்பன் said...

தற்சமயம் நான் சிங்கபூரில் இருப்பதாலும் திரும்பி வர 20வது நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால் தங்கள் சந்திப்பில் கலந்துக்க முடியாது :(((

ஆல் தி பெஸ்ட்!

ஆ.முத்துராமலிங்கம் said...

தல கலக்குங்க தல...
எழுத்துலையே இப்படிஇ மிரட்டுரீங்க,
சந்திப்புல என்ன நடக்க போகுதோ!!!

...ம் நடத்துங்க நடத்துங்க!!

vinoth gowtham said...

@தீப்பெட்டி said...

//பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள்..//

நன்றி கணேஷ்..

பித்தன் said...

//Suresh said...
@ கண்ணா

//அதுசரி சந்தடி சாக்குல இப்பிடி சின்னபையன்னு சொல்லுறியே...என்னா வில்லத்தனம்..!!!!!!

முடியல....../

நான் சின்ன பையன் நீ எனக்கு பிரண்டு அப்போ நீயும் சின்ன பையன் அதான் பா யூத் ஓக்கேவா..
//

என்ன கொடுமை சார் இது

vinoth gowtham said...

@ குசும்பன் said...

//தற்சமயம் நான் சிங்கபூரில் இருப்பதாலும் திரும்பி வர 20வது நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால் தங்கள் சந்திப்பில் கலந்துக்க முடியாது :(((

ஆல் தி பெஸ்ட்!//

தல என்ன திடிர்னு..
பதிவர் சந்த்ப்பிற்கு கண்டிப்பாக வந்து விடவும்..
சிங்கை விஜயம் வெற்றி பெறட்டும்..

vinoth gowtham said...

@ ஆ.முத்துராமலிங்கம் said...

//தல கலக்குங்க தல...
எழுத்துலையே இப்படிஇ மிரட்டுரீங்க,
சந்திப்புல என்ன நடக்க போகுதோ!!!

...ம் நடத்துங்க நடத்துங்க!!//

சந்திப்புல அடிதடி தான்..:))

நன்றி நண்பா...

Anonymous said...

is it a work?

வால்பையன் said...

//வரும் பதிவர்கள் அனைவருக்கும் கண்ணா தான் வளர்க்கும் ஒட்டகத்தில் இருந்து நம் கண் முன்னாலேயே பால் கறந்து காபி போட்டு கொடுப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.. //

எழுத்துபிழை இருக்கிறது

வரும் பதிவர்கள் அனைவருக்கும் கண்ணா தான் மேய்க்கும் ஒட்டகத்தில் இருந்து நம் கண் முன்னாலேயே பால் கறந்து காபி போட்டு கொடுப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..

இப்படி தானே இருக்கனும்!

vinoth gowtham said...

//வரும் பதிவர்கள் அனைவருக்கும் கண்ணா தான் மேய்க்கும் ஒட்டகத்தில் இருந்து நம் கண் முன்னாலேயே பால் கறந்து காபி போட்டு கொடுப்பார்//

ஹா ஹா ஹா..ஆமாம் வால்ஸ்..

vinoth gowtham said...

//Anonymous said...

is it a work?//

Mr.Anony..ya of course..Its part of work..
Mind ur Biz..

KISHORE said...

என்ன மச்சான் திடிர்னு அனானி கமென்ட் எல்லாம் அதிகமா வருது...? நீயே அனானி கமெண்ட் போட்டு நீயே திட்டி பிரபல பதிவர் லிஸ்ட்ல சேர போறியா?
அதுக்கு தான் பல பேரு இருக்கானுங்க... நமக்கு எதுக்கு இதெல்லாம்...?

Suresh said...
This comment has been removed by a blog administrator.
Suresh said...

//என்ன மச்சான் திடிர்னு அனானி கமென்ட் எல்லாம் அதிகமா வருது...? நீயே அனானி கமெண்ட் போட்டு நீயே திட்டி பிரபல பதிவர் லிஸ்ட்ல சேர போறியா?
அதுக்கு தான் பல பேரு இருக்கானுங்க... நமக்கு எதுக்கு இதெல்லாம்...?/

ஓ இது வேறயா ...மச்சான் அதானே உனக்கு யாரு டா அனானி ... இருக்கா..சரி விடு

vinoth gowtham said...

எனக்கும் ஒரு பன்னாடை அனானியா வந்து கம்மென்ட் போடுதுனா அது எப்பேர்ப்பட்ட பன்னடயா இருக்கும்..

vinoth gowtham said...

But Those words some familiar words for me..

I knw man..

KISHORE said...

சரியான பன்னாட பசங்க... (உன்னையும் சேர்த்து தான்...)

Muniappan Pakkangal said...

Wishing your blogger's meet a grand success.Anga theerthavaari undaa ?

Suresh said...

//But Those words some familiar words for me..//

அப்படியா மச்சான் எந்த நாடு பாரு புடிச்சிடலாம்

அந்த ஆப்ஷன தூக்கு

vinoth gowtham said...

மச்சான் option எல்லாம் தூக்க வேணாம் அனானியா இருந்த என்ன எல்லாம் நமக்கு தெரிஞ்ச பேமானி தான்..

vinoth gowtham said...

@ Muniappan Pakkangal said...

//Wishing your blogger's meet a grand success.Anga theerthavaari undaa ?//

Thanks sir..இங்க தீர்த்தவாரி உண்டு சார்..ஆனா பதிவர் சந்திப்பில் இல்லை..அது அப்பாலிகா பாத்துக்கலாம்னு இருக்கோம்..

ஆ.ஞானசேகரன் said...

//அப்புறம் மிக முக்கியமாக என் சார்பில் அமீரகத்தில் நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத "பாலைவன மணல்" பாக்கெட் போட்டு தரப்படும்.. அனைவரும் வருக..//
அதுசரி
வாழ்த்துகள் நண்பரே

Kanna said...

வினோ..

அனானிகள் வார்த்தைகள் குறித்து உணர்ச்சிவசபடவேண்டாம்...

இதுபோன்றவர்களை அவமானபடுத்த சிறந்த வழி அவர்களை உதாசீனப்படுத்துவதுதான்..

ஓதுக்கிதள்ளுங்கள்...

நாம் நமது வேலையை பார்ப்போம்

KISHORE said...

கண்ணா சொல்றது கரெக்ட் வினோ...

க......ட்டி பசங்க இப்படி தான் முன்னாடி பேச வக்கு இல்லாம ஒளிஞ்சி இருந்து பேசுவானுங்க...

vinoth gowtham said...

@ ஆ.ஞானசேகரன் said..

நன்றி நண்பரே..

குசும்பன் said...

//துபாய் ஜூன் இறுதி வார பதிவர் சந்திப்பு ஒரு முன்னோட்டம்..//

ரீலு அந்து போச்சு பொட்டிய மாத்துய்யா!:(((