Monday, November 2, 2009

தொடர்கிறேன்..

1. A- Available/single - single.

2. B - Best friend - நிறையா உண்டு.

3. C- Cake or pie - ரெண்டும் தான்..பார்பி கேக் அப்புறம் மஞ்சள் பை ..

4. D - Drink of choice - நண்பர்களுக்கு தெரியும் எதுன்னு..இருந்தாலும் 'டீ' எப்ப கிடைத்தாலும் விரும்பி சாப்பிடுவேன்.

5.E - Essential items you use everyday - Water

6. F- Favorite colour - கருப்பு மற்றும் சாம்பல்.

7. G - Gummy bears or worms - அட போங்க நானும் எத்தனை தடவை தான் டிக்ஷனரிய பாக்குறது.

8. H - Hometown - பரங்கிபேட்டை .

9. I - Indulgence - தெரியுல ..!!

10. J - January/February - பொங்கல் அப்புறம் பெப்ரவரில எப்பயாச்சும் வரும் மாசி மகம் ரொம்ப பிடிக்கும்.

11. K - Kids and their names - செல்லாது செல்லாது ..

12. L - Life is incomplete with out - Friends

13. M - Marriage date - செல்லாது செல்லாது ..

14. N - Numberof siblings - 2

15. O - Oranges or Apples - ரெண்டும்..இலவசமா கிடைக்குற பட்சத்தில்.:)

16. P - Phobias/ Fears - ஒரு பெரிய பட்டியலே போடலாம்..

17. Q - Quotes for today - உப்பு விக்க போன மழை பெய்யுது..மாவு விக்க போன காத்து அடிக்குது..
இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண ..

18. R - Reason to smile - Friends & Friends only.

19. S - Season - Winter

20. T- TAG 4 PEOPLE - கிஷோர், கார்த்திகேயன், Varadaradjulu.P, 'காலடி' ஜெகநாதன்.

21. U- Unknown fact about me - Most Laziest guy in the world.

22. V - vegetables you dont like - கத்திரிக்காய்.

23. W - Worst habbit - நிறையா இருக்கு குறிப்பா சோம்பேறித்தனம்.

24. X - Xrays you had - எதுவும் இல்லைன்னு சொல்லறதுக்கே பயமா இருக்கு..

25. Y - Your favourite food - இப்போதைக்கு எங்க வீட்டு சாப்பாடு கிடைத்தாலும் என்னோட விருப்பமான உணவு தான்.

26. Z - Zodiac sign -
virgo

தொடர்ப்பதிவிர்க்கு அழைத்த thenammailakshmanan அவர்களுக்கு நன்றிகள் பல..


41 comments:

kishore said...
This comment has been removed by a blog administrator.
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்க ABCDயும் கலக்கல் :)

வினோத் கெளதம் said...

முதல் கம்மென்ட் ரொம்பவே அநாகரிகமான முறையில் இருந்ததால் Delete செய்து விட்டேன்..

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

geethappriyan said...

ஆகா அருமையான பதில்கள்,
நானும் தொடரனுமா?
நிறைய பெண்டிங் தொடர் பதிவுகள் இருந்தாலும் உங்க அன்பை மறுக்க முடியுமா? கண்டிப்பாக தொடர்கிறேன்.
ஒட்டு போட்டாச்சு குரு

ஆயில்யன் said...

//10. J - January/February - பொங்கல் அப்புறம் பெப்ரவரில எப்பயாச்சும் வரும் மாசி மகம் ரொம்ப பிடிக்கும்.//

பாஸ் பரங்கிப்பேட்டைன்னு சொன்னதால கேக்குறேன் கிள்ளை பக்கம் கடற்கரையில நடக்கிற மாசி மகம் விழா போனதுண்டா? :)

[நான் ரொம்ப குட்டியூண்டா இருக்கறச்ச போனது அப்படியே நிழலாடுது - எங்க பாட்டி ஊரு கிள்ளை - பரங்கிப்பேட்டையில சொந்தங்கள் இருக்காங்க]

கோபிநாத் said...

கலக்கல் ;))

Muniappan Pakkangal said...

Nice Vinoth-Available single,the start itself is kilappal.

பாலா said...

அண்ணே.. என்ன இது? திங்கள் புலம்புவீங்கன்னு வந்தா.. abcd படிச்சிகினு இருக்கீங்க?
======

ய்ய்யாய்ய். யாராப்பாத்து அநாகரீகம்னு சொல்லி.. கமெண்டை அழிச்சீங்க?

கிஷோர்.. எடுங்க வண்டிய... அரேபியாவுக்கு..!

Prabhu said...

என்னங்க கிஷோர் கமெண்ட தூக்கிட்டீங்க? இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லயா?, அப்படின்னு கேக்கும் போது சுத்தி காத்தடிக்க, டிரஸ் படபடக்க, பறந்து வந்து குதித்த கிஷோர் வந்து பஞ்ச் டயலாக் பேசுறார். அந்த டயலாக்க கிஷோர் வந்து சொல்லட்டும்.



வாங்கப்பா கொஞ்ச நேரம் சம்பந்தமில்லாம கும்மி அடிச்சு இந்த நண்பர்களுக்குள்ள விளையாடுவோம். டைம் பாஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு மச்சி

வரதட்சிணை வாங்கமாட்டேன்னுக்கு ஒரு ராயல் சல்யூட் மாமு...

ஷண்முகப்ரியன் said...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மேலும் மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்,வினோத்.

kishore said...

நல்ல இருக்கு மச்சி.. உண்மையான வெளிப்படையான பதில்கள் மூலம் உன்னை பத்தி தெரிஞ்சிக்க முடிஞ்சிது.. ரொம்ப அருமையா சமயோசிதமா பதில் சொல்லி இருக்க ..

(த்தூ.. இப்படியெல்லாம் மனசாட்சிய தூக்கி போட்டுட்டு டகால்டி விட்டா தான் கமெண்ட் பப்ளிஷ் பண்ணுறானுங்க.. உண்மைய சொன்னா உடனே அநாகரிகம்னு தூக்கிடுறானுங்க .. என்ன கேடு கெட்ட உலகமடா சாமி இது?)

முதல் கமெண்ட் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் (அதாவது அடுத்தவன் கதை என்னனு கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம தெரிஞ்சிக்க விரும்புபவர்கள்) என்னை இணையத்தின் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்..

அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்து ஆதரவு கரம் நீட்டிய பாலா மற்றும் பப்புவுக்கு நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

கலக்கலான பதில்கள்

Raju said...

இந்த தொடர் இன்னும் முடியலையா..?

பாலா said...

////அதாவது அடுத்தவன் கதை என்னனு கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம தெரிஞ்சிக்க விரும்புபவர்கள்////

அதெல்லாம்.. பார்த்தா வேலைக்காகுமா....???

சும்மா.. சொல்லுங்க... சார்! :) 18+ வேணுமா இல்ல 18- வேணுமா?

கலையரசன் said...

நல்லாதானடா இருந்தீங்க....
எங்கிருந்து வந்துச்சுடா இந்த திடீர்னு ABCD தொடர்பதிவு?

கலையரசன் said...

//U- Unknown fact about me - Most Laziest guy in the world.
W - Worst habbit - நிறையா இருக்கு குறிப்பா சோம்பேறித்தனம்.//

இரண்டு கேள்விக்கும் ஓரே பதில் சொல்லிட்ட? - செல்லாது.. செல்லாது..

Ungalranga said...

அண்ணே..!!

நைஸூ..!!

:)

kishore said...

//சும்மா.. சொல்லுங்க... சார்! :) 18+ வேணுமா இல்ல 18- வேணுமா?//

இடம் பார்த்து அடிக்கிறிங்க .. ம்ம்ம்.. சிக்கிட்டேன் .. சும்மாவா விடுவிங்க... er.kishoremail@gmail.com தொடர்பு கொள்ளவும்

கார்ல்ஸ்பெர்க் said...

//K - Kids and their names - செல்லாது செல்லாது//

//M - Marriage date - செல்லாது செல்லாது//

என்ன தல, ஊட்டி கான்வென்ட்'ல உங்க ரெண்டு பசங்க படிச்சுட்டு இருக்காங்கல்ல?? சொல்ல மாட்டேங்குறீங்க?? :))

அப்துல்மாலிக் said...

// D - Drink of choice - நண்பர்களுக்கு தெரியும் எதுன்னு..இருந்தாலும் 'டீ' எப்ப கிடைத்தாலும் விரும்பி சாப்பிடுவேன்.

5.E - Essential items you use everyday - Wஅடெர்//

ரெண்டுக்கும் ஏதோ ஒத்துமை இருக்கு எங்கோ இடிக்குது

Thenammai Lakshmanan said...

3. C- Cake or pie - ரெண்டும் தான்..பார்பி கேக் அப்புறம் மஞ்சள் பை ..

:))))))))))))))

Thenammai Lakshmanan said...

Thanks vinodh

vazakkam pola kalakitiinga

aana aavanaa vai kanomay engay print seiyya maranthutiingala

Thenammai Lakshmanan said...

25. Y - Your favourite food - இப்போதைக்கு எங்க வீட்டு சாப்பாடு கிடைத்தாலும் என்னோட விருப்பமான உணவு தான்.

it exposes the real child in u

Excellent vinodh

ur family members also miss u

வினோத் கெளதம் said...

@ ச.செந்தில்வேலன்..

நன்றி தல..என்ன பதிவு போடுவதை குறைத்து விட்டிர்கள்..

@ வால்பையன்..

நன்றி வால்ஸ்..

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

குரு போட்டோ கலக்கல்..
கண்டிப்பா தொடரனும் சொல்லிப்புட்டேன்..:)

வினோத் கெளதம் said...

@ ஆயில்யன்..

//பாஸ் பரங்கிப்பேட்டைன்னு சொன்னதால கேக்குறேன் கிள்ளை பக்கம் கடற்கரையில நடக்கிற மாசி மகம் விழா போனதுண்டா? //

தல 'கிள்ளை' நிறையா தடவை போனதுன்டு..ஆனா மகத்துக்கு அங்கே போனதில்லை..பரங்கிபேட்டை மகமே அன்று பட்டய கிளப்பும் என்பதால்..

//பரங்கிப்பேட்டையில சொந்தங்கள் இருக்காங்க//

அப்படியா ரொம்ப சந்தோசம் தல..உங்களை மெயில்ல தொடர்புக்கொள்கிறேன் ..:)

@ கோபிநாத்..

நன்றி மாப்பி..

@ Muniappan Pakkangal..

Thanks sir..:)

வினோத் கெளதம் said...

@ ஹாலிவுட் பாலா..

தல அடுத்த திங்கள் புலம்புறேன்..:)

அவன்(kishore) தப்பிதவறி கூட இந்த பக்கம் வரமாட்டான்..:)

@ pappu..

//என்னங்க கிஷோர் கமெண்ட தூக்கிட்டீங்க?//

அவன இந்த ஜென்மத்துல தூக்க முடியாது..அதான் அவன் கமெண்டை தூக்கிட்டேன்..:))

@ பிரியமுடன்...வசந்த்..

நன்றி மச்சி..:)

வினோத் கெளதம் said...

@ ஷண்முகப்ரியன்..

நன்றி சார்..:)

@ KISHORE..

உனக்கு இருக்குடி ஒரு நாள்..:)

@ ஆ.ஞானசேகரன்..

நன்றி தல..

வினோத் கெளதம் said...

@ ♠ ராஜு ♠..

எங்க தம்பி ரொம்ப நாளா ஆளை காணோம்..தீபாவளிக்கு ஊருக்கு போய்ட்டியா ..

@ ஹாலிவுட் பாலா ..

//சும்மா.. சொல்லுங்க... சார்! :) 18+ வேணுமா இல்ல 18- வேணுமா?//

தல அவன் எங்க தட்டுனா விழுவான்னு சரியா தெரிஞ்சு வச்சி இருக்கிங்களே..

@ கலையரசன்..

//இரண்டு கேள்விக்கும் ஓரே பதில் சொல்லிட்ட? - செல்லாது.. செல்லாது..//

ஊர்ல இருந்து வந்த கையோடு உன் வேலைய ஆரம்பிச்சிடியா..:)

வினோத் கெளதம் said...

@ ரங்கன்..

வருகைக்கு நன்றி தம்பி..

@ KISHORE ..

//இடம் பார்த்து அடிக்கிறிங்க .. ம்ம்ம்.. சிக்கிட்டேன் //

Pixarக்கே படம் காட்டுனுவரு..உன்னை எப்படி அடிக்கணும்னு தெரியாத..:)

@ கார்ல்ஸ்பெர்க்..

//என்ன தல, ஊட்டி கான்வென்ட்'ல உங்க ரெண்டு பசங்க படிச்சுட்டு இருக்காங்கல்ல?? சொல்ல மாட்டேங்குறீங்க?? //

ஆமாம் இல்லை..உங்க பையன் கூட அங்க வாத்தியாரா இருக்காருன்னு கேள்விப்பட்டேன்..பசங்க சொன்னாங்க..:)

வினோத் கெளதம் said...

@ அபுஅஃப்ஸர்..

//ரெண்டுக்கும் ஏதோ ஒத்துமை இருக்கு எங்கோ இடிக்குது//

இடிச்சா சரி தான்..:)

@ thenammailakshmanan ..

நன்றிங்க கொஞ்சம் அவசரமா எழுதி அவசரமா போஸ்ட் பண்ணேன்..அதான் நிறையா கவனிக்கல..

//aana aavanaa vai kanomay engay print seiyya maranthutiingala//

இது மட்டும் புரியுல..


//ur family members also miss u//

கண்டிப்பாங்க..

@ [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] ..

நன்றிடா..

Anonymous said...
This comment has been removed by the author.
☀நான் ஆதவன்☀ said...

இப்ப தான் இந்த தொடரேவா?? இன்னும் நாலைஞ்சு முடிஞ்சு இப்ப ‘பிடித்தது பிடிக்காதது’ ஓடிகிட்டு இருக்கே...

இனி எத்தனை தொடர் பதிவு இருக்குன்னு சொல்லிட்டா இந்த பக்கம் வராம இருப்பேன் :)

வரதராஜலு .பூ said...

நல்லாயிருக்கு விநோத்.

Thenammai Lakshmanan said...

நன்றி வினோத்
அந்த மகத்துப்பெண் யாரு
உங்க ஜகத்தை ஆளுகிறவரா

வினோத் கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀..

//இனி எத்தனை தொடர் பதிவு இருக்குன்னு சொல்லிட்டா இந்த பக்கம் வராம இருப்பேன் :)//

நானா வாரத்துக்கு ஒரு தொடர்ப்பதிவு போடுறேன்...:)

@ Varadaradjalou .P..

நன்றி தல..உங்களையும் அழைத்து உள்ளேன் சீக்கிரம் எழுதுங்கள்..

@ thenammailakshmanan..

சகலத்தையும் ஆளப்போகிறவர்..

Thenammai Lakshmanan said...

Kandu piduchutene correct aa

per enna solunga VINODH

Thenammai Lakshmanan said...

Kandu piduchutene correct aa

per enna solunga VINODH

வினோத் கெளதம் said...

அப்படி இது வரை யாரும் இல்லைங்க..சும்மா ரைமிங்கா இருக்கட்டுமேனு சொன்னேன்..;))

Nathanjagk said...

//E - Essential items you use everyday - Water//
தண்ணியா? சரக்கா??

//G - Gummy bears or worms //
அட ​வெள்ளைக்காரன் திங்கிற சவ்வு முட்டாயிங்க!

Tagged me??? ​ரொம்ப சந்தோஷம்! எழுதிடறேன்!