tag:blogger.com,1999:blog-3635260227949569535.post7577453007792024619..comments2023-10-19T21:13:12.576+05:30Comments on ஜூலை காற்றில்..: சாலை விதிகளை பின்ப்பற்றுவோம் (நான் சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க)..வினோத் கெளதம்http://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3635260227949569535.post-63042207622713356472010-01-15T23:58:17.122+05:302010-01-15T23:58:17.122+05:30நன்றி பிரகாஷ்..ஒரே அலைவரிசையில் பயணிப்பதில் சந்தோச...நன்றி பிரகாஷ்..ஒரே அலைவரிசையில் பயணிப்பதில் சந்தோசம் நண்பா..;)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-16807279145676907532010-01-15T20:25:27.077+05:302010-01-15T20:25:27.077+05:30உங்களை பின் தொடர்பவரின் பட்டியலில் நான் சேர்ந்து உ...உங்களை பின் தொடர்பவரின் பட்டியலில் நான் சேர்ந்து உள்ளேன்.டால்பின் கொலை பற்றிய உங்களின் கருத்தைப் படித்தேன். மிருகங்களைப் பற்றி மிகவும் கவலைப்படும் உங்களைப் போல் தான். நானும். எனக்கும் உங்களுக்கும் மன அலை வரிசை ஒன்றாக இருப்பதால் வந்தேன். உங்களது இந்த இடுகை மிக அருமை. நிறைய எழுதுங்கள். நல்ல நடை.,.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-52005298079330672712010-01-14T19:42:05.210+05:302010-01-14T19:42:05.210+05:30Thank U verY mUCh doCToR SIr..:)Thank U verY mUCh doCToR SIr..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-78997299862624003842010-01-14T05:56:18.109+05:302010-01-14T05:56:18.109+05:30Raasa kannu padapohuthuppa,nalla suthipodu.R...Raasa kannu padapohuthuppa,nalla suthipodu.Really nice article Vinoth Gowtham.Most of the accidents occur on carelessnessabt the safety.Nee sonna maathiri,mobile irukkum-ketka kaathu irukkaathu.Well done boy.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-89764257745627418242010-01-13T21:39:43.965+05:302010-01-13T21:39:43.965+05:30தல பொதுவாவே எனக்கு அந்த வினவு பதிவை படித்தால் பத்த...தல பொதுவாவே எனக்கு அந்த வினவு பதிவை படித்தால் பத்திக்கொண்டு வரும்..பைத்தியக்காரன் மாதிரி எழுதுவான்..

அதனால லூஸ்ல விடுங்க..அப்புறமா படிச்சிக்கிறேன்.. :)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-37693209247962813442010-01-13T03:04:39.790+05:302010-01-13T03:04:39.790+05:30கலையரசன் பின்னூட்டத்தை படிச்சீங்க இல்ல??! :) :)
ல...கலையரசன் பின்னூட்டத்தை படிச்சீங்க இல்ல??! :) :)

லீனா மணிமேகலை கவிதையை தெரியாதவங்க இப்ப யாராவது இருக்காங்களா என்ன?

http://www.vinavu.com/2010/01/06/leena/

http://www.vinavu.com/2010/01/11/leena-cocktail-thevathai/பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-52384484412013191852010-01-12T20:03:03.283+05:302010-01-12T20:03:03.283+05:30@ ஹாலி..
என்ன குறி..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..
...@ ஹாலி..
என்ன குறி..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

@ தியாவின் பேனா..
நன்றிங்க..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-79348566862654710962010-01-12T06:54:05.786+05:302010-01-12T06:54:05.786+05:30நல்ல கருத்துகள்நல்ல கருத்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-52102424627859085262010-01-12T01:04:02.710+05:302010-01-12T01:04:02.710+05:30குறி சொல்லும் மேட்டரைத் தவிர ஒன்னும் இண்ட்ரஸ்ட்டிங...குறி சொல்லும் மேட்டரைத் தவிர ஒன்னும் இண்ட்ரஸ்ட்டிங்கா இல்லை. நான் அப்பாலிக்கா வர்றேன்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-62976761771537429332010-01-11T21:11:23.226+05:302010-01-11T21:11:23.226+05:30@ நாஞ்சிலார்
//தல கையை காட்டுறதும் தப்பு தல.//
...@ நாஞ்சிலார்

//தல கையை காட்டுறதும் தப்பு தல.//

தப்பு தான்..இருந்தாலும் நான் ஊர்ல ரெண்டுத்தையும் பண்ணுவேன்..அப்பயும் சில நாதாரிங்க கவனிக்காம வரும்..

//இதெல்லாம் உனக்கே ஓவரா தெரில... அநியாயத்துக்கு நல்லவனாறியே... சரிப்பா நம்பிட்டோம் போ...//

நம்புங்க..நம்பிக்கை தான் வாழ்கை..
நன்றி தல..:)

@ பிரியமுடன்...வசந்த்

நன்றி மச்சி..அடிக்கடி போட்டோவ மாத்திடுற நீ..:)

@ கலையரசன்

படிச்சிட்டேன்..பார்த்துட்டேன்..

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

குரு லேட்டா வந்தாலும் உன் கடமைய பண்ணிட்டு போயுடுற..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-28671818392365265222010-01-11T12:07:29.334+05:302010-01-11T12:07:29.334+05:30உன் அட்வைசையும் பிடித்துக்கொண்டேன்
வாக்குகள் சேர்க...உன் அட்வைசையும் பிடித்துக்கொண்டேன்
வாக்குகள் சேர்க்கப்பட்டனgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-88466121794573832272010-01-11T08:59:55.667+05:302010-01-11T08:59:55.667+05:30என்னது லீனாவை தெரியாதா??
http://www.vinavu.com/20...என்னது லீனாவை தெரியாதா??

http://www.vinavu.com/2010/01/06/leena/

லிங்கை படிச்சிட்டு வந்து என் கமெண்டை திரும்ப படி!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-45369542691577196532010-01-10T22:37:42.149+05:302010-01-10T22:37:42.149+05:30//அட்லீஸ்ட் கைய காட்டுங்க//
தல கையை காட்டுறதும் த...//அட்லீஸ்ட் கைய காட்டுங்க//

தல கையை காட்டுறதும் தப்பு தல...

//ரொம்ப முக்கியமா ..குடிச்சிட்டு வண்டிய ஓட்டடதிங்க..எனக்கு 'கன்னாபின்னா'ன்னு குடிச்சிட்டு வண்டிய தாறுமாறா ஒட்டுரவங்களை பார்த்தாலே கோபம் கோபமா வரும்.//

இதெல்லாம் உனக்கே ஓவரா தெரில... அநியாயத்துக்கு நல்லவனாறியே... சரிப்பா நம்பிட்டோம் போ...

//அட்லீஸ்ட் மண்டயுல அதுவாச்சும் இருக்கட்டும்//

அது...

தல சும்மா நாட்டுச்சரக்கை ராவா அடிச்ச மாதிரி நச்சுன்னு இருந்துச்சு பதிவு... ப்சக் ப்சக்..ஊறுகாய் தொட்டுகிறேன்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-14539212660769927892010-01-10T19:59:07.014+05:302010-01-10T19:59:07.014+05:30@ S.A. நவாஸுதீன்
//இயல்பான மரணத்தைவிட சாலைவிபத்து...@ S.A. நவாஸுதீன்

//இயல்பான மரணத்தைவிட சாலைவிபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் சென்ற ஆண்டில் அதிகமென்று நினைக்கிறேன். //

ரொம்ப அதிர்ச்சிக்குரிய செய்தி..கண்டிப்பாக சாலை விதிகளை மதிப்பதன் மூலம் இதேப்போல் செய்திகளை தவிர்க்கலாம்..:(

@ குசும்பன்

//RTA ஆபிசர் வினோத் வாழ்க வாழ்க!//

தலைவா..ஏன் திடிர்னு..இப்படி..ஒழுங்கா தானே போயிட்ருக்கு வண்டி..:))

@ thenammailakshmanan

//2 ,5 ,6, எல்லாம் உங்களுக்குத்தானே சொல்லிக் கிட்டீங்க வினோத் ..நல்லா புரிஞ்சுருச்சு ..//

முடிவே பண்ணிடிங்கள நான் தான்னு..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-39100099483665335942010-01-10T19:51:54.366+05:302010-01-10T19:51:54.366+05:30@ ☀நான் ஆதவன்☀
//பப்பு சொன்ன மாதிரி எனக்கும் படிக...@ ☀நான் ஆதவன்☀

//பப்பு சொன்ன மாதிரி எனக்கும் படிக்கும் போது சிப்பு சிப்பா வந்துச்சு மச்சி.. ஹி ஹி//

அதான் எதுக்கு சிரிசிங்கனு யாருமே சொல்லமாட்டுரிங்கலே..யாராச்சும் சொல்லுங்கப்பா..

@ வடுவூர் குமார்

//When u take one hand out of handlebar u will loose the balance esp on pot holes.All signals should be on light only.//

நன்றி குமார்..எல்லோருமே இன்டிகேடர் உபயோகித்தார்கள் என்றால் நல்லது தான்..

@ கண்ணா

//அமீரக அஜித் ‘வினோத்’ கொலைவெறி கழகம்//

உனக்கு ஏன் இந்த கொலைவெறி அதை சொல்லு முதல்ல..;)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-82324034999955045532010-01-10T19:46:16.833+05:302010-01-10T19:46:16.833+05:30@ Pappu..
//இங்க வந்து பொட்டி தட்டறவங்கட்டயும், எ...@ Pappu..

//இங்க வந்து பொட்டி தட்டறவங்கட்டயும், எண்ணெயடுக்கறவங்கட்டயும் எனக்கு என்ன வேலை?//

அதானே இந்த பக்கமே வரமாட்டியே..

@ கலையரசன்

//டேய்.. லீனா கவிதை படிச்ச பாதிப்போ??//

அது யாரப்பா லீனா..

//நைட்டு 1 மணி ஆனாலும் குடிக்கும்போது கூட மொபைலை கைய்ல புடிச்சிகிட்டே இருக்குறதை விட்டுட்ட//

சென்ஷியா இங்க கூடவா வந்து போட்டு கொடுக்கணும்..

//அப்ப முன்னாடி சொன்னது எல்லாம் காமடின்னு பிராக்கெட்ல ஏன் போடல.. சிரிச்சிருப்போமுல்ல??//

நான் எழுதுறப்ப நீ என்ன கேப்பனு நினைத்தேனோ..அதை அப்படியே வார்த்தை மாறாமல் கேட்டுவிட்டாய் தேவகுமரா..:)

//ரைட்டு... அட்வைசுக்கு நன்றி!! ஃபாலோ பண்ண டிரை பண்றோம்!! நன்றி.. //

...அதனால நான் அந்த பெரும்பாலான வாலிபர்களை குறி வைச்சே சில அட்வைஸ்களை வாரி வழங்குகிறேன்..புடிச்சுக்குங்கோ....

இந்த வரிகளை நீ சரியா படிக்கலன்னு நினைக்கிறேன்..மறுப்படியும் உனக்காக..;)

@ தமிழரசி

//பெரும்பாலும் வண்டி ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.//

கண்டிப்பா தமிழ்..ஒரு ஐந்து நிமிடம் ரோட்டின் ஓரமாக நின்று பேசுவதில் ஒன்றும் ஆகிவிட போவதில்லை..:)
நன்றி.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-60727420134142850612010-01-10T15:50:06.859+05:302010-01-10T15:50:06.859+05:30ஹா ஹா ஹா
2 ,5 ,6, எல்லாம் உங்களுக்குத்தானே சொல்...ஹா ஹா ஹா

2 ,5 ,6, எல்லாம் உங்களுக்குத்தானே சொல்லிக் கிட்டீங்க வினோத் ..நல்லா புரிஞ்சுருச்சு ..

பின் குறிப்பு ரொம்ப அவசியமான ஒண்ணு வினோத் ..

இந்த இடுகைக்கு உங்களுக்கு சென்டம்தான்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-76968170817821947022010-01-10T12:55:42.572+05:302010-01-10T12:55:42.572+05:30RTA ஆபிசர் வினோத் வாழ்க வாழ்க!RTA ஆபிசர் வினோத் வாழ்க வாழ்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-72368774698167719172010-01-10T11:39:19.671+05:302010-01-10T11:39:19.671+05:30இயல்பான மரணத்தைவிட சாலைவிபத்துகளால் ஏற்பட்ட மரணம்த...இயல்பான மரணத்தைவிட சாலைவிபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் சென்ற ஆண்டில் அதிகமென்று நினைக்கிறேன்.

எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்துக்கள் நண்பா. நல்ல இடுகை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-38559543587694531092010-01-10T11:34:22.100+05:302010-01-10T11:34:22.100+05:30பைக் ரேஸ் பிரியர் அஜித்தை திட்டி பதிவு போட்டதை வன்...பைக் ரேஸ் பிரியர் அஜித்தை திட்டி பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவண்

அமீரக அஜித் ‘வினோத்’ கொலைவெறி கழகம்

அமீரகம்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-78160359901455004312010-01-10T10:28:18.233+05:302010-01-10T10:28:18.233+05:30எங்கயாச்சும் திரும்ப போறிங்களா இன்டிகேட்டர் போடுங்...எங்கயாச்சும் திரும்ப போறிங்களா இன்டிகேட்டர் போடுங்க அட்லீஸ்ட் கைய காட்டுங்க..
This is the dangerous system but still followed here.When u take one hand out of handlebar u will loose the balance esp on pot holes.All signals should be on light only.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-44923279919550466402010-01-10T09:42:11.194+05:302010-01-10T09:42:11.194+05:30ஹி ஹி உங்களையெல்லாம் பழி வாங்க தொடர் பதிவுக்கு தான...ஹி ஹி உங்களையெல்லாம் பழி வாங்க தொடர் பதிவுக்கு தான் இனி கூப்பிடனும்.

பப்பு சொன்ன மாதிரி எனக்கும் படிக்கும் போது சிப்பு சிப்பா வந்துச்சு மச்சி.. ஹி ஹி☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-14985883333715234652010-01-10T09:26:13.087+05:302010-01-10T09:26:13.087+05:30கருத்துக்களை எளிமையா தெளிவா சொல்லியிருக்க வினு...
...கருத்துக்களை எளிமையா தெளிவா சொல்லியிருக்க வினு...

பெரும்பாலும் வண்டி ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது..இது ஒன்னும் சொல்லிக்கிற அளவு ஃபேஷனோ ஃப்கரை கரைட் பண்ணவோ இது தேவையில்லை..உயிர் விலைமதிப்புள்ளாத ஒன்று கவனிக்கவும் இளைஞர்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-4948860668446249922010-01-10T09:22:52.799+05:302010-01-10T09:22:52.799+05:30//ப்ளீஸ் (கொஞ்சம் சீரியஸா ) ://
அப்ப முன்னாடி சொ...//ப்ளீஸ் (கொஞ்சம் சீரியஸா ) ://

அப்ப முன்னாடி சொன்னது எல்லாம் காமடின்னு பிராக்கெட்ல ஏன் போடல.. சிரிச்சிருப்போமுல்ல??

ரைட்டு... அட்வைசுக்கு நன்றி!! ஃபாலோ பண்ண டிரை பண்றோம்!! நன்றி.. வணக்கம்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-65617164730265477032010-01-10T09:16:17.248+05:302010-01-10T09:16:17.248+05:30//வீட்டுல, ரோட்ல, கோவில்ல, பெட்ரூம்ல ஏன் பாத்ரூம்ல...//வீட்டுல, ரோட்ல, கோவில்ல, பெட்ரூம்ல ஏன் பாத்ரூம்ல கூட அந்த 'இழவெடுத்த' மொபைலை காதுல வச்சிக்கிட்டு தான்//

நைட்டு 1 மணி ஆனாலும் குடிக்கும்போது கூட மொபைலை கைய்ல புடிச்சிகிட்டே இருக்குறதை விட்டுட்ட...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com