tag:blogger.com,1999:blog-3635260227949569535.post6035492174358277919..comments2023-10-19T21:13:12.576+05:30Comments on ஜூலை காற்றில்..: வினோத்கெளதம்..இதான்..இம்புட்டு தான்..வினோத் கெளதம்http://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-3635260227949569535.post-27636216791502026382009-06-01T18:41:15.028+05:302009-06-01T18:41:15.028+05:30நல்ல தெளிவான பதில்கள்... சந்திப்போம் கூடிய சீக்கரம...நல்ல தெளிவான பதில்கள்... சந்திப்போம் கூடிய சீக்கரம்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-67242196688109967672009-05-30T15:29:08.685+05:302009-05-30T15:29:08.685+05:30நன்றி செந்தில்..கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்நன்றி செந்தில்..கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-40674462098265238792009-05-30T15:14:56.845+05:302009-05-30T15:14:56.845+05:30வினோத் கௌதம்,
உங்க பதில்கள் எல்லாமே சூப்பருங்க, எ...வினோத் கௌதம்,

உங்க பதில்கள் எல்லாமே சூப்பருங்க, எல்லாமே எதார்த்தமா இருக்குங்க

//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))//

இன்னிக்கு தான் பதிவர் கலையரசன் கிட்டே பேசினேன். பதிவர் சந்திப்பு பற்றி சொன்னார்.

எதிர்பார்ப்போட இருக்கேன் நம்ம சந்திப்பிற்காக :)

நேரம் கிடைச்சா நம்ம பக்கத்திற்கும் வந்திட்டுப் போங்க..

http://senthilinpakkangal.blogspot.com/ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-61515416131624484682009-05-29T19:03:39.967+05:302009-05-29T19:03:39.967+05:30@ $anjaiGandh! ..
தல உங்க Face book கொஞ்சம் ஓபன் ...@ $anjaiGandh! ..

தல உங்க Face book கொஞ்சம் ஓபன் பண்ணி பாருங்க..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-10240636211970883442009-05-29T18:42:34.157+05:302009-05-29T18:42:34.157+05:30// $anjaiGandh! said...
எங்கள மாதிரி இல்லாம ர...// $anjaiGandh! said...

எங்கள மாதிரி இல்லாம ரொம்ப சமத்தா பதில் சொல்லி சக்தி சித்திக்கு பெருமை தேடித் தந்துட்டிங்க போங்க.. ;)//

எல்லோரும் என்ன மாதிரி வேலை வெட்டி இல்லமால் சும்மாவா இருக்கிறார்கள்..
அதான் அக்கா சொன்னவுடன் உடனே பதிவிட்டு விட்டேன்..

உங்களுக்கு சித்தியா அவங்க கொஞ்சம் ஓவர்ரா இல்லை..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-83705953433772475382009-05-29T18:40:17.118+05:302009-05-29T18:40:17.118+05:30//Kanna said...
வினோத்,
தொடர் பதிவை போட்...//Kanna said...

வினோத்,

தொடர் பதிவை போட்டாச்சு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/05/blog-post_29.html//

On the way..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-45452979518692212432009-05-29T18:39:45.174+05:302009-05-29T18:39:45.174+05:30@ ஆ.முத்துராமலிங்கம்..
நன்றி நண்பா..
உங்களின் ஒர...@ ஆ.முத்துராமலிங்கம்..

நன்றி நண்பா..

உங்களின் ஒரு ப்ளாக் உள்ளே நுழைய முடியவில்லை..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-45719047620257464992009-05-29T18:29:36.641+05:302009-05-29T18:29:36.641+05:30எங்கள மாதிரி இல்லாம ரொம்ப சமத்தா பதில் சொல்லி சக்த...எங்கள மாதிரி இல்லாம ரொம்ப சமத்தா பதில் சொல்லி சக்தி சித்திக்கு பெருமை தேடித் தந்துட்டிங்க போங்க.. ;)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-46567255492487734772009-05-29T18:00:11.020+05:302009-05-29T18:00:11.020+05:30வினோத்,
தொடர் பதிவை போட்டாச்சு..
http://venkates...வினோத்,

தொடர் பதிவை போட்டாச்சு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/05/blog-post_29.htmlகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-40859607377959467932009-05-28T22:24:54.668+05:302009-05-28T22:24:54.668+05:30உங்களை பற்றி நிரைய இல்லாவிட்டாலும் கொஞ்சம் நல்லா த...உங்களை பற்றி நிரைய இல்லாவிட்டாலும் கொஞ்சம் நல்லா தெரிந்து கொள்ள முடிந்தது கௌதம்.

|அவ்வளவு எளிதில் கோபம் வராது.|
நல்ல விசயம்,

பெட்ரோல் வாசனை' எனக்கும் பிடிக்கும்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-16015952232113049652009-05-28T21:27:39.281+05:302009-05-28T21:27:39.281+05:30//டாக்டர் பட்டத்தோட, தம்மாந்தூண்டு தளபதி, அழகுநென்...//டாக்டர் பட்டத்தோட, தம்மாந்தூண்டு தளபதி, அழகுநென்சேன்,,, கருணைக்கடல் அப்படின்னு இலவசங்கள் கூட கிடைக்கும்.//

இலவசமனாலே கூச்சப்படமா வாங்கிப்பேன் அதனால் தரலாமா கொடுங்கள்..

//நான் கூட அங்க இருந்து நடந்து போற தூரத்துல தான் இருக்கேன்... என்ன நடந்தா நானூறு நாள் தான் ஆகும் என் இடத்துக்கு போக.

-பித்தன்//

கண்ண கட்டுதே..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-58766808827158354252009-05-28T21:25:19.084+05:302009-05-28T21:25:19.084+05:30// ஹாலிவுட் பாலா said...
கலக்கல் பதில்கள் வின...// ஹாலிவுட் பாலா said...

கலக்கல் பதில்கள் வினோத்..!//

தல ரொம்ப நாள் கழிச்சு..

நன்றி தல..

ஆமாம் தல காணப்பூச்சு..என்ன பண்றது..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-85544927570320430902009-05-28T20:36:24.665+05:302009-05-28T20:36:24.665+05:30//தங்கள் சித்தம் என் பாக்கியம் அப்படியே பட்டத்தை ஏ...//தங்கள் சித்தம் என் பாக்கியம் அப்படியே பட்டத்தை ஏற்று கொள்கிறேன்..
வேறு எதாவது டாக்டர் பட்டம் தரும் யோசனை இருந்தாலும் சொல்லுங்கள் கூச்சப்படாமல் வாங்கி கொள்கிறேன்..//

இப்ப கொடுத்த பட்டம் டிரையல் வெர்சன் மாதரி... டாக்டர் பட்டம் எல்லாம் காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்... ஆப்பர் போடுறப்ப சொல்லுறேன்..

டாக்டர் பட்டத்தோட, தம்மாந்தூண்டு தளபதி, அழகுநென்சேன்,,, கருணைக்கடல் அப்படின்னு இலவசங்கள் கூட கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_28.html

//அங்க தான் ரூம் கேட்டேன் தர மாட்டேனு சொல்லிடாங்க..இப்ப அல்-அய்ன்ல இருக்கேன் நண்பா..//

நான் கூட அங்க இருந்து நடந்து போற தூரத்துல தான் இருக்கேன்... என்ன நடந்தா நானூறு நாள் தான் ஆகும் என் இடத்துக்கு போக.

-பித்தன்வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-39404508293672818772009-05-28T19:48:57.498+05:302009-05-28T19:48:57.498+05:30கலக்கல் பதில்கள் வினோத்..! :))
ஆளையே காணாமேன்னு ந...கலக்கல் பதில்கள் வினோத்..! :))

ஆளையே காணாமேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ப்ளாக் தொலைஞ்சது இன்னைக்குதான் (கிஷோர் பதில்கள்) தெரியும். :(

முதல் பாராவிற்கு வாழ்த்துக்களும்.. இரண்டாவதுக்கு வருத்தங்களும்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-69422608943891427002009-05-28T19:16:15.957+05:302009-05-28T19:16:15.957+05:30//குமரை நிலாவன் said...
கலக்கல் நண்பா
உங்களை பற...//குமரை நிலாவன் said...
கலக்கல் நண்பா

உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் //

நன்றி நண்பா..
ரொம்ப நாள் கழிச்சு வரிங்க..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-59707015717442384092009-05-28T19:15:07.414+05:302009-05-28T19:15:07.414+05:30//வால்பையன் said...
ஓட்டு போட்டுட்டேன் பாஸ்!
உங்...//வால்பையன் said...
ஓட்டு போட்டுட்டேன் பாஸ்!

உங்க நண்பர்களின் பதிலையும் தெரிஞ்சிக்க ஆவாலாய் இருக்கிறேன்!//

நன்றி வால்ஸ்..

நானும் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துகொண்டு இருக்கிறேன்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-57166528073817933082009-05-28T19:13:41.381+05:302009-05-28T19:13:41.381+05:30@ பித்தன்
//உங்கள் சிந்தனையை பாராட்டி, குப்புற ப...@ பித்தன்

//உங்கள் சிந்தனையை பாராட்டி, குப்புற படுத்து யோசிபோர் சங்கத்திலிருந்து... "குப்புற வினோ" என்ற பட்டத்தை கொடுக்கின்றோம்...//..

தங்கள் சித்தம் என் பாக்கியம் அப்படியே பட்டத்தை ஏற்று கொள்கிறேன்..
வேறு எதாவது டாக்டர் பட்டம் தரும் யோசனை இருந்தாலும் சொல்லுங்கள் கூச்சப்படாமல் வாங்கி கொள்கிறேன்..

//அப்பறம் துபாய்ல என்ன விவேகானந்தர் தெருவுலையா தங்கிருக்கிங்க.. ?//

அங்க தான் ரூம் கேட்டேன் தர மாட்டேனு சொல்லிடாங்க..இப்ப அல்-அய்ன்ல இருக்கேன் நண்பா..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-40825315926672370192009-05-28T18:00:02.453+05:302009-05-28T18:00:02.453+05:30கலக்கல் நண்பா
உங்களை பற்றி தெரிந்து கொண்டேன்
...கலக்கல் நண்பா

உங்களை பற்றி தெரிந்து கொண்டேன்

கிஷோர்:

ஷன்முகப்ரியன் சார்.

கண்ணா:

இவர்களுக்கு வாழ்த்துகள்குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-16397167809890815432009-05-28T17:54:53.766+05:302009-05-28T17:54:53.766+05:30ஓட்டு போட்டுட்டேன் பாஸ்!
உங்க நண்பர்களின் பதிலையு...ஓட்டு போட்டுட்டேன் பாஸ்!

உங்க நண்பர்களின் பதிலையும் தெரிஞ்சிக்க ஆவாலாய் இருக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-91664509402430947722009-05-28T17:46:21.183+05:302009-05-28T17:46:21.183+05:30//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
முற்றுபுள்...//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....//

உங்கள் சிந்தனையை பாராட்டி, குப்புற படுத்து யோசிபோர் சங்கத்திலிருந்து... "குப்புற வினோ" என்ற பட்டத்தை கொடுக்கின்றோம்...

அப்பறம் துபாய்ல என்ன விவேகானந்தர் தெருவுலையா தங்கிருக்கிங்க.. ?வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-42339712604108118412009-05-28T15:54:03.574+05:302009-05-28T15:54:03.574+05:30//நீங்க எல்லாம் திருந்தக்கூடாதுன்னுல்ல நாங்க வெட்ட...//நீங்க எல்லாம் திருந்தக்கூடாதுன்னுல்ல நாங்க வெட்டிப்போட்டோம்//

போதி மரம் இல்லைனா என்னங்க..எதோ வேப்பமரமோ இல்லை புளிய மரத்திற்கு அடியுல போய் உக்காந்துக்குறேன்..

//2.ஏன் பிறந்தோம் என்றா?//

இந்த நக்கல் தானே வேண்டம்ன்கிறது..:))

//நம் இனத்தோரி எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது//

//28. நம் இனம்//

ஆமாம் ஆமாம் அதே இனம் தான்..நீங்க சொல்றத பார்த்த டாப் டென் போட்டியில் எனக்கு மூணு இடத்துக்கு முன்னாடி இருப்பிங்க போல் இருக்கு..

//எனக்கும் மிகவும் பிடித்தபாடல்...//

தல பாட்டு பிடிக்காம இருக்குமா..

//அப்ப எனக்கு கமெண்ட்ல நல்லாயிருக்குன்னு சொல்லறது எல்லாம்(சும்மா சொன்னேன்...முஞ்சியா தூக்கி வைச்சிக்கபடாது)//

ஏங்க நல்ல தான் இருக்கு மெய்யாலுமே ஆனா ஏன் சிறுகதை முயற்சியில் ஈடுபடுவதில்லை..!!

//32. superbbbbbbbbbbbbbbbbbb//

Thanksssssssssss...வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-68245210485982069122009-05-28T14:29:11.015+05:302009-05-28T14:29:11.015+05:301. நீங்க எல்லாம் திருந்தக்கூடாதுன்னுல்ல நாங்க வெட்...1. நீங்க எல்லாம் திருந்தக்கூடாதுன்னுல்ல நாங்க வெட்டிப்போட்டோம்
2.ஏன் பிறந்தோம் என்றா?
8. நம் இனத்தோரி எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது
12. எனக்கும் மிகவும் பிடித்தபாடல்...
16. அப்ப எனக்கு கமெண்ட்ல நல்லாயிருக்குன்னு சொல்லறது எல்லாம்(சும்மா சொன்னேன்...முஞ்சியா தூக்கி வைச்சிக்கபடாது)
28. நம் இனம்
32. superbbbbbbbbbbbbbbbbbbAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-43414596565046794212009-05-28T14:24:51.226+05:302009-05-28T14:24:51.226+05:30//S.A. நவாஸுதீன் said... //
//பிறந்தபோது அழுதீங்க...//S.A. நவாஸுதீன் said... //

//பிறந்தபோது அழுதீங்க சரி, பிறந்த நாள் அதுவுமா ஏன் தல.//

அது ஒரு சோககதை தல ஒரு நாள் சொல்றேன்..

//இருக்கத்தானே செய்யும். இறைவன் அருளால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறட்டும் வினோத்.//

ரொம்ப நன்றி தல..

//Same Blood//

Pinch..

//நல்ல ஆசை.//

அப்படின முதல்ல பதிவு எழுதுறதா நிறுத்து அப்படின்னு தானே நினைச்சிங்க..:))

//அழகாச் சொன்னீங்க வினோத்//

Thanks..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-39381370284846817632009-05-28T14:19:59.755+05:302009-05-28T14:19:59.755+05:30@ ஷண்முகப்ரியன் :
//ஆஹா இது சூப்பரான பதில்//
நன்...@ ஷண்முகப்ரியன் :

//ஆஹா இது சூப்பரான பதில்//

நன்றி சார்..

//என்னைப் பற்றிய குறிப்புக்கு நன்றி.அத்ற்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள மேலும் முயல்கிறேன்.//

ஆஹா..நீங்களே இப்படி சொன்னால் எப்படி..
நிறைகுடம் தளும்பாது என்பது இது தானா..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-35186332257787591322009-05-28T14:05:10.028+05:302009-05-28T14:05:10.028+05:3032)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
முற்றுபுள்ளி...32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....

அழகாச் சொன்னீங்க வினோத்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com